07-14-2004, 03:21 PM
Kanani Wrote:உங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று பலர் செய்யும் தியாகங்களை ஒரு முறை சிந்தித்து பார்த்தாவது ஒற்றுமையாக இருக்க வேண்டாமா?
[b]உலகில் எங்களுக்கொரு நாடு வேண்டும்.
நாட்டில் எங்களுக்கொரு வீடு வேண்டும்.
வீட்டுக்குக் கூரையும் நான்கு சுவர்களும் வேண்டும்..
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

