07-14-2004, 12:44 PM
Kanani Wrote:ஒரு சந்தேகம் பலர் தமிழர் அப்பிடி தமிழர் இப்பிடி என்று குறை சொல்லுறியள்...எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் குறைசொல்லும்போது எல்லோரிலும் தவறிருப்பதாகத்தானே தோன்றுகிறது...கணணி
நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அதை வைத்துத்தான் மற்றவர்கள் எம்முடன் பழகுவார்கள்
ஊரிலதான் ஒற்றுமையில்லாமல் பிரிவுகளாக இருந்தியள் என்றா..இங்கு வந்துமா?...உங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று பலர் செய்யும் தியாகங்களை ஒரு முறை சிந்தித்து பார்த்தாவது ஒற்றுமையாக இருக்க வேண்டாமா?
எனக்கு தெரிந்த விதத்தில ஊரில
:!: இலங்கையன்-வெள்ளையன்
:!: இலங்கையன்-இந்தியன்-ஆங்லோ இந்தியன்
:!: தமிழன்-சிங்களவன்-மலைநாட்டான்(இந்தியன்)-பறங்கி,............................
:!: சாதி-ஊர்-மாவட்டம்,...................
:!: கட்சி,................
:!: இயக்கம்,குழுக்கள்.....................
என்று தொடங்கிய வேறுபாடுகள்
[b]இங்கயும் வானோலி-தொலைக்காட்சி,படம் எடுப்போர்,.................. என்று தொடராகிக் கொண்டே போகிறதே????????????
நல்ல காலம் இணையத்தில் இன்னும்தொடங்கவில்லை போலும்? (அதை யாரும் செய்யலாம் என்பதாலும் டொமெயினை யாரிடமும் வாங்கிக் கொள்ளலாம் என்பதாலுமாக இருக்கலாம்?)
Alai Wrote:கூடி வாழ்வது நல்ல விடயம்தான்.
அதற்காக ஒரு மண்டபம் கட்டி விட்டு அதற்குள் எல்லோருமாகக் கூடி வாழ முடியாது.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனி வளை வேண்டும்.
அதற்குள் மற்றவன் தனது மூக்கை நீட்டாதிருக்க வேண்டும்.
<span style='font-size:22pt;line-height:100%'>அலை சொல்வதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
அனுபவம் பேசுகிறது...........
அடுத்தவர் அனுபவித்தால் அவருக்கும் வந்து விடும்?</span>
Quote:(ஆரம்பத்தில் ஒன்றாய் வாழ்ந்த மனிதன் குழுக்களாகப் பிரிந்து என .................. எங்கோ வாசித்த ஞாபகம்?)

