07-14-2004, 07:18 AM
Kanani Wrote:alai Wrote:புண்ணியமூர்த்தி வீட்டில் இன்று என்ன சாப்பாடு..?
கமலாக்கா வீட்டுக்கு இன்று யார் வந்தது..?
பொன்னம்மாக்காவின் மகன் ஏன் மொட்டை அடித்திருக்கிறான்..?
என்பது போன்றதான ஆராய்ச்சிகளும், பேச்சுக்களும் வேலை வெட்டி இல்லாதவனின் பொழுதுபோக்கு.
இப்படிப்பட்ட கதைகளைத் அயலவர் எடுக்கும்போது பதிலளிக்காது தவிர்த்தால் கூற முற்படுவோர் இனிவரும் காலங்களில் இப்படிப்பட்ட கதைகளை எடுக்கவே மாட்டார்கள்
நீங்கள் கூறியதுபோல் என்னிடம் யாரும் கூறுவதில்லை...ஏனோ எனக்கும் தெரியவில்லை
என்னிடமும் கூறுவதில்லை என்று சொல்வதையும் விட
இப்படிக் கூறுபவர்களின் தொலைபேசி அழைப்புக்களை நான் தவிர்க்கின்றேன் என்பதும்
இப்படியான ஆட்களை எனது வீட்டுக்கு வராமல் பார்த்துக் கொள்கிறேன் என்பதும்
மிகப் பொருத்தமாக இருக்கும்.
ஆனால் ஆளாளுக்கு இப்படியான விடயங்களைத்தான் பெரும்பாலும் கதைக்கிறார்கள்.
நாட்டில், உலகில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க ...
புண்ணியமூர்த்தி வீட்டில் இன்று என்ன சாப்பாடு..?
கமலாக்கா வீட்டுக்கு இன்று யார் வந்தது..?
பொன்னம்மாக்காவின் மகன் ஏன் மொட்டை அடித்திருக்கிறான்..?
என்பது போன்றதான ஆராய்ச்சிகளும், பேச்சுக்களும்
தேவைதானா?
இப்படியானவர்களின் அருகாமையில் நிம்மதியாக வாழ முடியுமா?
nadpudan
alai
alai

