07-13-2004, 11:32 PM
Win XP அழித்து, புதிதாக பதிவுசெய்த பின்பு லதா எழுத்துக்களை எனது கணனியின் Microsoft Word யில் பதிய முடியாமல் இருக்கின்றது.
சிறிய சிறிய பெட்டியாக வருகிறதே.... ?
இதற்கு எதை தரவிறக்கம் செய்ய வேண்டும்.
தெரிந்தவர்கள் சொல்வீர்களா... ? ? ?
சிறிய சிறிய பெட்டியாக வருகிறதே.... ?
இதற்கு எதை தரவிறக்கம் செய்ய வேண்டும்.
தெரிந்தவர்கள் சொல்வீர்களா... ? ? ?

