07-13-2004, 06:19 PM
tamilini Wrote:Quote:ஒராளோடை ரெலிபோனிலை கதைக்கிறது. ஆளுக்காள் அதை றெக்கோர்ட் பண்ணுறது.இது வேறைய :wink: :mrgreen:
பிறகு அதை இன்னொராளுக்கு போட்டுக் கேட்க விடுறது.
இப்பிடி எத்தினை விளையாட்டு புலத்திலை நடக்குது.
<b>புலத்தில் இருக்கும் தமிழர்களா இப்படி பண்ணுகிறார்களா?</b> :evil: :evil:
----------

