07-13-2004, 05:38 PM
கணணி அண்ணை
நீங்கள் எந்த ஊரிலை இருக்கிறிங்கள்?
லண்டனிலைதான் இருக்கிறிங்கள் எண்டிறதை என்னாலை நம்பேலாதாம்.
ஒராளோடை ரெலிபோனிலை கதைக்கிறது. ஆளுக்காள் அதை றெக்கோர்ட் பண்ணுறது.
பிறகு அதை இன்னொராளுக்கு போட்டுக் கேட்க விடுறது.
இப்பிடி எத்தினை விளையாட்டு புலத்திலை நடக்குது.
அதுமட்டுமே, ரேடியோக்கள்ளை கூட இப்ப ஊர்க்கதைதான் நடக்குது.
ஊர்க்கதையெண்டு உருப்படியான கதையில்லை. ஆளையாள் குறை சொல்லுற கதைதான்.
சனத்துக்கு உப்பிடியான தமிழாக்களுக்குக் கிட்ட இருக்கப் பயமாத்தானே இருக்கும்.

Sennpagam
<img src='http://www.beepworld4.de/bilderarchiv/bilder/tiere/schildkroeten-kuessend.gif' border='0' alt='user posted image'>