07-13-2004, 05:18 PM
ஒரு சந்தேகம் பலர் தமிழர் அப்பிடி தமிழர் இப்பிடி என்று குறை சொல்லுறியள்...எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் குறைசொல்லும்போது எல்லோரிலும் தவறிருப்பதாகத்தானே தோன்றுகிறது...
நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அதை வைத்துத்தான் மற்றவர்கள் எம்முடன் பழகுவார்கள்
ஊரிலதான் ஒற்றுமையில்லாமல் பிரிவுகளாக இருந்தியள் என்றா..இங்கு வந்துமா?...உங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்று பலர் செய்யும் தியாகங்களை ஒரு முறை சிந்தித்து பார்த்தாவது ஒற்றுமையாக இருக்க வேண்டாமா?
இப்படிப்பட்ட கதைகளைத் அயலவர் எடுக்கும்போது பதிலளிக்காது தவிர்த்தால் கூற முற்படுவோர் இனிவரும் காலங்களில் இப்படிப்பட்ட கதைகளை எடுக்கவே மாட்டார்கள்
நீங்கள் கூறியதுபோல் என்னிடம் யாரும் கூறுவதில்லை...ஏனோ எனக்கும் தெரியவில்லை

Quote:புண்ணியமூர்த்தி வீட்டில் இன்று என்ன சாப்பாடு..?
கமலாக்கா வீட்டுக்கு இன்று யார் வந்தது..?
பொன்னம்மாக்காவின் மகன் ஏன் மொட்டை அடித்திருக்கிறான்..?
என்பது போன்றதான ஆராய்ச்சிகளும், பேச்சுக்களும் வேலை வெட்டி இல்லாதவனின் பொழுதுபோக்கு.