07-14-2003, 08:49 AM
Karavai Paranee Wrote:GMathivathanan Wrote:பெண்களிற்கான சண்டை இப்ப அரசியல் மாதிரி அது எல்லா இடத்திலும் கட்டாயம் நடைபெறும்.இந்த அரேபிய மண்ணில்கூட அந்த அக்கிரமங்கள் நடைபெறுகின்றன.நன்றி..தம்பி.. பரணி.. நான் இவ்வளவுகாலமும்..சொன்னதை.. அப்படியே.. பிரதிபலிச்சிருக்கு..
அதை விடுங்கள்
யாழ்ப்பான நிலைமையை எடுத்துப்பார்த்தால் 15வயது 16 வயத தாண்டியவுடன் அதாவது க.பொ.த.சாதராண தரம் முடிந்தவுடன் எல்லோரும் அவரவர் பெரியவர்கள் என்ற தோரணையில் வீட்டிற்கு கட்டுப்படாது தம்மை தாமே வழிநடத்த முயல்கின்றார்கள். இன்றை நிலையில் இராணுவம் என்று ஆட்சிக்கு வந்ததோ அன்றிலிருந்து பெற்றேர் பிள்ளைகள் மீது வைக்கும் பாசத்தை அதிகரித்துவிட்டனர். ஏனெனில் பயம். பிள்ளைக்கு அடித்தால் அவன் இயக்கத்துடன் திரிவான். பிறகு அவனை ஆமி பிடிக்கும் என்ற பயம் அவர்களை மேலும் மேலும் தவறுகள் செய்ய து}ண்டுகின்றது. என்னவென்றாலும் செய்யட்டும் அவன் எங்களுடன் இருந்தால் அதுவே போதும் என்ற நிலையில்தான் இன்றைய பெற்றோர்.
அதற்கேற்றாப்போல இராணுவமும் அவர்களை கைப்பாவைகளாக மாற்றிக்கொண்டுள்ளது. பாலியல் உணர்வுகளை து}ண்டக்கூடிய புத்தகங்கள் படங்கள் என்பவற்றை இளைஞர்கள் மத்தியில் பரவவைத்து அவற்றில் மூலம் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்கின்றார்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இருந்த யாழ் மாவட்டத்திற்குமு; இன்றைய யாழ்மாவட்டத்திற்குமு; எவ்வளவோ வேறுபாடு. அன்று நம்பிக்கை ஓளி இளைஞர்கள் மத்தியில் இருந்தது. இன்று அறNவு இல்லை. ஏனோ தானோ வாழ்க்கை வாழ்கின்றார்கள். இதற்கெல்லாம் காரணம் இராணுவம் என்பதை தவிர வேறுயாரும் அல்ல.
ஒரு பெண் தன்னை காதலிக்காவிட்டால் எனது காலப்பகுதியில் ஒரு தடவை கேட்டுப்பார்ப்பார்கள் அவள் மாட்டேன் என்றால் அத்துடன் விட்டுவிடுவார்கள் மனதில் அவளுடன் வாழி;வார்கள். ஆனூல் இன்றோ அவன் மாட்டேன் என்றால் அவளின் வீட்டிற்குள் புகுந்து கடத்திச்செல்லக்கூடிய நிலைமை அங்கு உருவாகி உள்ளது. இதில் பகிடி என்னவென்றால் பாதிக்கப்பட்ட பெண் அவனைப்பற்றி பொலிசில் புகார் கொடுத்தாலும் பொலிஸ் அதைப்பற்றி அக்களை எடுப்பதில்லை. தற்போது அரசியல்பணிக்கு வந்திருக்கும் போராளிகளால் அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து வருகின்றது. அதை நான் எனது வடமராட்சிப்பகுதியில் அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பான பகுதியில் அவர்களால் எதையுமு; செய்ய முடியாத நிலைமை ஏனெனில் அங்கு இராணுவத்துடன் இளைஞர்கள் மிக நெருக்கமான ஒரு உறவை வைத்திருக்கின்றார்க்ள. ஏதாவது தவறு செய்தால்உடனயேN இராணுவத்துடன் சேர்ந்து விடுகின்றார்கள். அதனால் புலிகளில் கட்டுப்பாட்டிற்குள் அவர்களை கொண்டுவரமுடியவில்லை. அப்படி முனைந்தால் யுத்தநிறுத்த மீறல் என்று தாத்தா மாதிரி சில பைத்தியங்கள் கதை கட்டிவிடும்.
இன்றைய இளைஞர்களில் இத்தகைய மாற்றத்திற்கு முக்கிய காரணம் அளவுக்கதிகமான பணம். அது அவர்கள் கைகளில் கடல்நீர்போல நிறைந்து இருக்கின்றது. அள்ள அள்ள குறையவில்லை அதனால் அவாக்ளும் ஆசைதீர வாழ்வை அழித்து அனுபவிக்கின்றார்கள். இதற்கு நாம் என்ன செய்யமுடியும்.
உதுதான்.. சந்தியிலை.. நிண்ட.. 5 அறிவுகள்.. செய்யிறதுக்கும்.. அறிவுள்ளவங்கள்.. செய்யிறதுக்கும்.. உள்ள.. வித்தியாசம்..
முன்னவர்... ஆயுதத்தின்.. பிரதிநிதிகள்.. பின்னவர்.. மக்களின்.. பிரதிநிதிகள்..
முன்னையது.. ஜனநாயகம்.. பின்னையது.. அராஜகம்..
தமது.. சமூகத்தவரையே.. அழித்துவிட்டு..சாட்டுத்தேடி.. அலையிறதும்.. கொண்டுவந்து.. இருத்திப்போட்டு.. அவனைச்சாட்டி.. வயிறு வளர்க்கிறதும்..
தாம்.. உருவாக்கிய.. பிரச்சனைகளுக்கு.. முன்னையவனைச்.. சாட்டுறதும்.. கைவந்த கலையாச்சே.. நிரந்தரமான..கொள்கையைக்..காணேல்லை..
செய்யிறதெல்லாம்.. வேஸ்ற்..ஒஃப...ரைம்.. ஆத்தான் கிடக்குது.. நான்.. சொல்லயில்லை.. உவங்கள.. செய்தவங்கள.. சொன்னது..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->