07-14-2003, 08:19 AM
யப்பான் அள்ளிக் கொடுத்ததால் அழிந்தவைகளைப் பார்;த்து மனச்சங்கடத்தில் கொடுக்கின்றார்கள். அதற்காக சிங்களத்தைப் போல் மடிப்பிச்சை கேட்டுப் போகவில்;லை. அமெரிக்கன் கூப்பிடவில்லை என்று அழவில்லை கண்ணா ஆத்திரப் பட்டார்களே ஒழிய அழவில்லை. ஏனேனில் நிச்சயமாய் புலிகளும் பங்குற்ற வேண்டும் . அவர்களின் பயங்கரவாத லெபிலை எடுப்போம் என்று ஏமாற்றி தமது எடுப்பார் கைப்பிள்ளையாக்கப் பார்த்ததினால்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

