07-13-2004, 07:58 AM
புல்லுருவிகளையும், ஏமாற்றுக்காரர்களையும்
புடம் போட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டியது
சமூகப் பிரக்ஞை உள்ளவனின் கடமை.
புண்ணியமூர்த்தி வீட்டில் இன்று என்ன சாப்பாடு..?
கமலாக்கா வீட்டுக்கு இன்று யார் வந்தது..?
பொன்னம்மாக்காவின் மகன் ஏன் மொட்டை அடித்திருக்கிறான்..?
என்பது போன்றதான ஆராய்ச்சிகளும், பேச்சுக்களும் வேலை வெட்டி இல்லாதவனின் பொழுதுபோக்கு.

nadpudan
alai
alai