Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணணி நீங்களும் செய்யலாம்
#25
முதன்மை நினைவக சிலிக்கன் சில்லுகள் ஒரு அட்டைபோன்ற கூறு (Module) ஒன்றில் பொருத்தப்பட்டு கிடைக்கின்றன. ஆரம்ப காலத்தில் நினைவக தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்பிற்கே தனித்துவமான இணைப்பு முறைகளைக் கொண்ட கூறுகளையே தயாரித்தனர்.
இததனால் பலவகை நினைவகங்களை தாய்ப்பலகையுடன் இணைக்க முடியாமலிருந்தது. இதை நிவர்த்தி செய்யவே பொதுவான ஒரு இணைப்பு முறை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

SIMM - single in-line memory module - ஓற்றை உள்ளமை நினைவகக் கூறு
இது 30 அல்லது 72 முனைகள் (pin) கொண்ட இணைப்பி மூலம் இணைக்கப்படும் நினைவகக் கூறு பொதுவாக ஒத்த இரு நினைவகக் கூறுகளை சேர்த்தே இணைக்கவேண்டி இருக்கும். இதிலிருந்து தகவல் பரிமாற்றம் மெதுவாகவே நடைபெறும். ஆரம்பகால நுண்செயலிகளைக் கொண்ட கணணிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. ஒரு சிம் கூறு ஆகக் கூடியது 32 MB நினைவகத்தையே கொண்டிருக்கும். இது இக்கால கணணிகளின் நுண்செயலி வேகத்துடனும், பாட்டைவேகத்துடனும், நினைவகத் தேவையுடனும் ஒத்துப்போகாத தொழில்நுட்பம்.

DIMM - dual in-line memory module - இரட்டை உள்ளமை நினைவகக் கூறு
இது 168 முனைகளைக் கொண்ட இணைப்பி மூலம் இணைக்கப்படும் நினைவகக் கூறு இதன் ஒரு கூறை மட்டும் தனியே நிறுவிப் பயன்படுத்தலாம். ஒரு கூறு மட்டும் 1000 MB வரையான நினைவகத்தை கொண்டதாக அமைக்கலாம். இதுவே இப்பொழுது பரவலாகப் பயன்படுத்தப்படும் நினைவகக் கூறு. தகவல் பரிமாற்ற அளவு அதிகம்.

SODIMM - small outline dual in-line memory module
இது பொதுவாக மடிக்கணணிகளில் (Laptop) பாவிக்கப்படும் நினைவகக் கூறு.

படங்கள்
Reply


Messages In This Thread
[No subject] - by Kanani - 06-24-2003, 03:30 PM
[No subject] - by kuruvikal - 06-24-2003, 04:43 PM
[No subject] - by sOliyAn - 06-24-2003, 07:33 PM
[No subject] - by GMathivathanan - 06-24-2003, 09:42 PM
[No subject] - by Kanani - 06-25-2003, 12:42 AM
[No subject] - by vaiyapuri - 06-25-2003, 07:18 AM
[No subject] - by Kanani - 06-25-2003, 07:59 AM
[No subject] - by Kanani - 06-25-2003, 01:08 PM
[No subject] - by sOliyAn - 06-25-2003, 11:18 PM
[No subject] - by Kanani - 06-26-2003, 12:47 AM
[No subject] - by GMathivathanan - 06-26-2003, 01:43 AM
[No subject] - by sOliyAn - 06-26-2003, 01:02 PM
[No subject] - by vaiyapuri - 06-27-2003, 10:16 AM
[No subject] - by GMathivathanan - 06-28-2003, 12:46 AM
[No subject] - by GMathivathanan - 06-28-2003, 01:08 AM
[No subject] - by ahimsan - 06-28-2003, 10:34 AM
[No subject] - by sethu - 06-28-2003, 11:06 AM
[No subject] - by Kanani - 06-30-2003, 09:01 PM
[No subject] - by Kanani - 06-30-2003, 09:04 PM
[No subject] - by ahimsan - 06-30-2003, 09:50 PM
[No subject] - by GMathivathanan - 07-03-2003, 09:05 AM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 10:12 PM
[No subject] - by Kanani - 07-13-2003, 08:35 PM
[No subject] - by Kanani - 07-14-2003, 12:29 AM
[No subject] - by Kanani - 08-27-2003, 12:31 AM
[No subject] - by Mathivathanan - 08-27-2003, 01:01 AM
[No subject] - by Kanani - 08-28-2003, 01:12 AM
[No subject] - by Kanani - 08-28-2003, 01:36 AM
[No subject] - by Mathivathanan - 08-28-2003, 01:44 AM
[No subject] - by sOliyAn - 08-28-2003, 02:14 AM
[No subject] - by Kanani - 08-28-2003, 01:02 PM
[No subject] - by Kanani - 08-28-2003, 07:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)