07-13-2003, 11:38 PM
GMathivathanan Wrote:P.S.Seelan Wrote:அந்நியனுக்கு காட்டிக் கொடுத்தும் தனது சொந்த இனத்தையே அழிப்பதற்கு அறிவுரைகள் வழங்கிக் கொண்டிருப்து தான் தமிழ் படித்த அறிவாளிகளின் செயல். படித்த மாமேதைகள் பேரினத்தின் கால் நக்கி சஸ்டாங்கமாய் வீழ்ந்து கிடப்பது தெரியவில்லையா?20..வருஷமா கோடுத்த.. கொடையை.. மேற்கோள்.. காட்டித்தானே.. வியாபரம்.. நடக்குது.. செய்யேல்லை.. வியாபாரம்.. நடந்தாத்தானே.. நாய்செய்யிறது.. செய்யலாம்.. அதுக்குத்தானே.. மறுக்கால்.. துர்க்குதம்மியும்.. வருகுது.. விடிஞ்சது.. எதுவுமில்லை.. சொன்னதென்ன.. வேஸ்ற்.. ஒப்.. ரைம்..
மெத்தப்படித்த தமிழ் மேதாவிகள், லக்ஸ்மன், நீலன், கூத்தணி சங்கரி இந்த இனத் துரோகிகள் மெத்தப்படித்ததனால் அல்லவா பெற்ற தாயைப் போன்ற இனத்தையே விலைபேசி விற்றுத் திரிகின்றார்கள்;. அந்நியனின் கால்நக்கி கூலிக்கு மாரடிக்கும் தமிழர்களில் அதிகமானோர்(எல்லோரும் அல்ல) மெத்தப்படித்த அதியுயர் மேதாவிகள்.
அண்மையில் மெத்தப்படித்த சங்கரிக்குக் கூட தமிழனாயிருந்தும் சிங்கள பாராளுமன்றத்தில் புகழாரம் சூட்டப்பட்டதே, எதற்கு படித்த படிப்பிற்கா அல்லது இனப்பிரச்சனைக்கு நல்லதொரு வழிகாட்டியதாலா? இல்லை பேரினத்தின் கால்களைச் சுற்றிவந்ததால். தமிழினமே உம்மை இன்று காத்து நிற்பது படித்த முட்டாள்களா? அல்லது சுயநலம் பாராது தனது இனத்தின் விடியலுக்காய் மழைவெய்யில், கல்முள், காடுமேடென்று பாராது போராடிக் கொண்டு, தமது அத்தனை இளமைச் சுகத்தையும் எமது விடியலுக்காய் அர்ப்பணித்த அந்த அறைகுறை படிப்பாளிகளா? இன்று அங்கு நடந்து கொண்டிருப்பது கர்ணபரம்பரை- இராமாயாண- பைபிள்களின் கட்டுக் கதையல்ல நிதர்சனம். எம் கண்முன்னே தெரிபவை. தமது சொத்து சுகங்களுக்கு நாற்கலி ஆசைகளுக்காக தமது இனத்தையே ஈடு வைத்து வாழ்வபர்களில் அதிகமானவர்கள் யார்? கல்வியில் பாராபட்சம் காட்டப்பட்டு கல்வி மறுக்கப்பட்டு மற்றவர்களுக்காவது அந்த வாய்ப்புக் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் படிப்பை மறுத்து எமக்காய் எம் மண்ணுக்காய் போராடிக் கொண்டிருப்பவர்கள் உயர்ந்தவர்களா அல்லது ஏட்டுப்படிப்பால் தமது சுயநலங்களைக காத்துக் கொண்டிருக்கும் படித்தவர்களா? இவர்கள் படிப்பு யாருக்கு உதவியது? அறைகுறைப் படிப்பானாலும் மற்றவருக்காய் வாழும் பண்பு, இவர்களை கூலிக்கு மாரடிக்கும் கல்விமான்களிலும் உயர்ந்தவர்களாய் காட்டி நிற்பது புரியவில்லையா? இவர்களும் படித்திருந்தால் எங்கோ ஓடிவந்து ஒழிந்திருந்து கொண்டு இனத்தை அவமானப்படுத்தியிருப்பார்களோ என்னவோ? கண்ணிருந்தும் குருடனாயிருப்பது ஏனோ? கல்வியிருந்தும் காட்டிக் கொடுக்கும் துரோகிகளாயிருப்பதேனோ? அரைகுறை படிப்பாயினும் மற்றவரை நம்பி வாழாது தமதுழைப்பிலே வாழ்பவர்கள் உயர்ந்தவர்கள். புரிந்தால் சரி. புரியுமா?
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->