07-12-2004, 08:14 PM
tamilini Wrote:Quote:பூங்குருவி தன்
மாசில்லா மனதால்
கசிந்து காதல் செப்ப....
கசியாது வேஷம் போடும் நீ
காதலுக்காய் களமிறங்கியதும் இன்றி
கோழை என்றாயே பேதையே
வாய் திறந்து குருவிகளை கோழை என்டு வேற சொல்லிவிட்டுதா? மலர்கள்.....
பின்ன அடிக்கடி மோசம் செய்து விடாதே மோசம் செய்து விடாதே என்டு குருவிகள் சொன்ன பாவம் அந்த மலர்கள் என்ன செய்ய?..... ஏற்கனவே வண்டுகள் வட்ட மடிக்கும்.... இதில குருவிகள் வேற சேர்ந்தால் என்ன செய்யும்... அந்த மலர்...
சொல்லவில்லை... சொல்லிவிட்டால்... மோசம் செய்யவில்லை... செய்துவிட்டால்.... மலருக்கும் மங்கைக்கும் தொடர்பாச்சே... மங்கைதன் பாஷை மலருக்கு ஊட்டிவிட்டால்.... எதுவும் நடக்கலாம் இல்லையா....நியாயத்து அங்கு இடமேது.... சாட்டுக்கு வண்டும் மொய்க்காதோ....????! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

