Yarl Forum
காதல் வாழ்ந்த மாதிரித்தான்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காதல் வாழ்ந்த மாதிரித்தான்... (/showthread.php?tid=6944)

Pages: 1 2


காதல் வாழ்ந்த மாதிரித - kuruvikal - 07-12-2004

<img src='http://kuruvikal.yarl.net/archives/nice_flower2.jpg' border='0' alt='user posted image'>

மலரே...
பூங்குருவி தன்
மாசில்லா மனதால்
கசிந்து காதல் செப்ப....
கசியாது வேஷம் போடும் நீ
காதலுக்காய் களமிறங்கியதும் இன்றி
கோழை என்றாயே பேதையே....!

மனிதருக்குள் இல்லை
உண்மைக் காதல் என்றே
மலரோடு காதல் கொண்டால்
நீயும் மனிதர் கூந்தலேறிக்
கூர்ப்படைந்தாய் போலும்
நன்றே பொய் சொல்கிறாய்...!
எனி....
ஜீவனுக்குப் பொதுவாம் காதல்
வாழ்ந்த மாதிரித்தான் போ....!

நன்றி.... http://kuruvikal.yarl.net/


- Eelavan - 07-12-2004

பூங்குருவியோடு
புன்னகை செய் மலரும்
மொட்டுக்களோடு
மோகித்திருக்கும் குருவிகளும்
ஈங்குற்ற ஊடலால்
இன்பக்கவி கண்டோம்
மலரே!
காதலன் தன்
கடைக்கண் பார்வைக்காய்
காத்துக் கிடந்தனையோ
சிந்தும் மகரந்தம்
சொல்கிறதேசேதிகளை


- tamilini - 07-12-2004

Quote:பூங்குருவி தன்
மாசில்லா மனதால்
கசிந்து காதல் செப்ப....
கசியாது வேஷம் போடும் நீ
காதலுக்காய் களமிறங்கியதும் இன்றி
கோழை என்றாயே பேதையே

வாய் திறந்து குருவிகளை கோழை என்டு வேற சொல்லிவிட்டுதா? மலர்கள்.....
பின்ன அடிக்கடி மோசம் செய்து விடாதே மோசம் செய்து விடாதே என்டு குருவிகள் சொன்ன பாவம் அந்த மலர்கள் என்ன செய்ய?..... ஏற்கனவே வண்டுகள் வட்ட மடிக்கும்.... இதில குருவிகள் வேற சேர்ந்தால் என்ன செய்யும்... அந்த மலர்...


- sWEEtmICHe - 07-12-2004

tamilini Wrote:
Quote:பூங்குருவி தன்
மாசில்லா மனதால்
கசிந்து காதல் செப்ப....
கசியாது வேஷம் போடும் நீ
காதலுக்காய் களமிறங்கியதும் இன்றி
கோழை என்றாயே பேதையே

வாய் திறந்து குருவிகளை கோழை என்டு வேற சொல்லிவிட்டுதா? மலர்கள்.....
பின்ன அடிக்கடி மோசம் செய்து விடாதே மோசம் செய்து விடாதே என்டு குருவிகள் சொன்ன பாவம் அந்த மலர்கள் என்ன செய்ய?..... ஏற்கனவே வண்டுகள் வட்ட மடிக்கும்.... இதில குருவிகள் வேற சேர்ந்தால் என்ன செய்யும்... அந்த மலர்...

:roll: :roll: :roll: :roll:


- tamilini - 07-12-2004

என்ன சுவீற்றி நான் எழுதியதை quote செய்து விட்டு முளிக்கிறீர்கள்.... என்ன ஆச்சு......? தவறு எதும் கண்டீரோ?......


- Eelavan - 07-12-2004

விளங்கவில்லையாம்


- Paranee - 07-12-2004

[quote=tamilini][quote]
பூங்குருவி தன்
மாசில்லா மனதால்
கசிந்து காதல் செப்ப....
கசியாது வேஷம் போடும் நீ
காதலுக்காய் களமிறங்கியதும் இன்றி
கோழை என்றாயே பேதையே
[/quote]

வாய் திறந்து குருவிகளை கோழை என்டு வேற சொல்லிவிட்டுதா? மலர்கள்.....
பின்ன அடிக்கடி மோசம் செய்து விடாதே மோசம் செய்து விடாதே Cry Cry

<img src='http://www.temoata.org/temoata/lotustn.jpg' border='0' alt='user posted image'>


- tamilini - 07-12-2004

kuruvikal Wrote:மலரே...
என் இதயத்தின் சுவரே
உன்னை விழிகள் விழித்ததில்லை
பரிசங்கள் உணர்ந்ததில்லை
மனித பாசைகள் பாதித்ததில்லை
பூங்குருவியென் நெஞ்சக்குழிக்குள்
பத்திரமாய் ஒலிக்கும்
நித்தியமான ஓசையாய் நீயிருக்க
இருக்குது என்னுயிரும் ஊனுடன்...!

மலரே...
மோசம் செய்துவிடாதே
நானும் "மோசம்" போயிடுவேன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நன்றி...http://kuruvikal.yarl.net/



- kuruvikal - 07-12-2004

Paranee Wrote:[quote=tamilini]
Quote:பூங்குருவி தன்
மாசில்லா மனதால்
கசிந்து காதல் செப்ப....
கசியாது வேஷம் போடும் நீ
காதலுக்காய் களமிறங்கியதும் இன்றி
கோழை என்றாயே பேதையே

வாய் திறந்து குருவிகளை கோழை என்டு வேற சொல்லிவிட்டுதா? மலர்கள்.....
பின்ன அடிக்கடி மோசம் செய்து விடாதே மோசம் செய்து விடாதே Cry Cry

<img src='http://www.temoata.org/temoata/lotustn.jpg' border='0' alt='user posted image'>

ஏன் பரணி அழுகிறீங்க.... மலரும் வண்டும் பூங்குருவியும்... மும்முனைக் காதலோவியம்....கண்டா

வண்டுக்கு மலர் கட்டாயம்
காதல் அல்ல கட்டளை...!
பூங்குருவிக்கு மலர்
காதல் புனித உறவு...!
மலருக்குத் தேவையெது..???!
தீர்மானிக்க வேண்டியது மலர்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 07-12-2004

tamilini Wrote:
Quote:பூங்குருவி தன்
மாசில்லா மனதால்
கசிந்து காதல் செப்ப....
கசியாது வேஷம் போடும் நீ
காதலுக்காய் களமிறங்கியதும் இன்றி
கோழை என்றாயே பேதையே

வாய் திறந்து குருவிகளை கோழை என்டு வேற சொல்லிவிட்டுதா? மலர்கள்.....
பின்ன அடிக்கடி மோசம் செய்து விடாதே மோசம் செய்து விடாதே என்டு குருவிகள் சொன்ன பாவம் அந்த மலர்கள் என்ன செய்ய?..... ஏற்கனவே வண்டுகள் வட்ட மடிக்கும்.... இதில குருவிகள் வேற சேர்ந்தால் என்ன செய்யும்... அந்த மலர்...

சொல்லவில்லை... சொல்லிவிட்டால்... மோசம் செய்யவில்லை... செய்துவிட்டால்.... மலருக்கும் மங்கைக்கும் தொடர்பாச்சே... மங்கைதன் பாஷை மலருக்கு ஊட்டிவிட்டால்.... எதுவும் நடக்கலாம் இல்லையா....நியாயத்து அங்கு இடமேது.... சாட்டுக்கு வண்டும் மொய்க்காதோ....????! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- shanmuhi - 07-12-2004

<b>மனிதருக்குள் இல்லை
உண்மைக் காதல் என்றே
மலரோடு காதல் கொண்ட................. </b>

கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.......


- kavithan - 07-12-2004

ஏதோ... மலரும் குருவியும் வாழ்க... குருவியண்ணா கவிதை நன்று..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 07-13-2004

நன்றி கவிதன் உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- tamilini - 07-13-2004

எப்படி குருவிகளே இப்படி கற்பனையாய்......கொட்டிறிங்கள்......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: :mrgreen:

கவிதை அருமை குருவிகளே வாழ்த்துக்கள்.........!


- kuruvikal - 07-13-2004

சுதந்திரமாய் சிந்திப்பவர் எவருக்கும் கற்பனைக்குக் குறைவில்லை... எமக்குத்தான் எல்லையில்லையே.... வாழ்வுக்கும் சிந்தனைக்கும் இயக்கத்திற்கும்...குருவிகளாச்சே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்கள் வாழ்த்துக்கு நன்றி....! :twisted:


- tamilini - 07-13-2004

ஓ அப்படியா?......

நன்றி அண்ண பதிலுக்கு......!


Re: காதல் வாழ்ந்த மாதிரி - வெண்ணிலா - 07-13-2004

Quote:மனிதருக்குள் இல்லை
உண்மைக் காதல்

<b>நன்றாக சொன்னீர்கள் எல்லா மனிதரிடமும் உண்மைக் காதல் இல்லை.
எல்லோரும் நல்லவர்கள் என ஒதுங்கவும் முடியாது.
எல்லோரும் கெட்டவர்கள் என ஒதுக்கவும் முடியாது.</b> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 07-14-2004

மனிதருக்குள் இல்லை
உண்னைக் காதல்
ஆமாம்...!
காதலர்களுக் கிடையில்
இருக்க வேண்டும்
உண்மைக் காதல்.
ஆனால்
மனிதருக்குள்
இருக்க வேண்டும்
உண்மையான அன்பு
இதுதான்
நட்புக்கும், உறவுக்கும்
வழி கோலும்..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :?:


- kuruvikal - 07-14-2004

kavithan Wrote:மனிதருக்குள் இல்லை
உண்மைக் காதல்ஆமாம்...!
காதலர்களுக் கிடையில்
இருக்க வேண்டும்
உண்மைக் காதல்.????!
ஆனால்
மனிதருக்குள்
இருக்க வேண்டும்
உண்மையான அன்பு
இதுதான்
நட்புக்கும், உறவுக்கும்
வழி கோலும்..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :?:

எமக்கு உண்மையா மனித ஆண் - பெண் காதலுக்குள் என்ன இருக்கிறது என்பது தெரியாது...!
ஆனால் கடவுளுக்கும் மனிதனுக்கும் பொதுவான நேசம் பாசம் அன்பு இவையே மனிதனை மனிதத்துடன் வாழவைக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு... நாம் என்றும் ஆண் - பெண் காதலுக்குள் என்ன இருக்குறது என்று தேட விரும்பவில்லை.... அதனால் பயனும் இல்லை... அது எமது கருத்துக்களில் அன்றுதொட்டு இன்று வரை தொனிப்பதை யாரும் காணலாம்....பரிசுத்தமான அன்புக்குள்ளும் நேசத்துக்குள்ளும் பாசத்துக்குள்ளும் ஏன் மனிதக் காதல் பலராலும் கலப்படம் செய்யப்படுகிறது என்பதை அறிவதே எமது மலரோடு காதல்..... அந்த அறியாமையை விலக்க குருவிகள் தம்மால் இயன்றதைச் செய்யுங்கள்....தடையேதும் எமக்கு யாரும் இடமுடியாது....! இது விடயத்தில் நாம் பலருடன் முரண்படுகின்றோம் என்பதும் எமக்குத் தெரியும்..... ஆனால் எமது நிலைப்பாட்டில் நாங்கள் என்றும் உறுதியானவர்கள்.....!


- kavithan - 07-14-2004

உங்கள் உறுதியான மனதுக்கு வாழ்த்துக்கள்............ ஆனால் யாராவது காதலர்களாக இருந்தால் அவர்களின் மனதில் உண்மையான காதல் இருக்கவேண்டும்...... இல்லாவிட்டால் அது காதல் அல்ல........என்று நான் நினைக்கின்றேன்.