07-12-2004, 06:56 PM
[quote=Chandravathanaa][b][size=18]புலத்தில் உங்களுக்கு அருகில் தமிழர்கள் இருப்பது நல்லதா கெட்டதா எனக் கேட்கும் போது
[size=24][b] அது மட்டுமன்றி ஐரோப்பியர்கள் பெரும்பாலும் தமது வீட்டுப் பிரச்சனைகளை விடுத்து, அடுத்த வீட்டுப் பிரச்சனைக்குள் தலை போடுவதில்லை.
[b]ஆனால் எமது தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமது வீட்டு பிரச்சனைகளை மூடி மறைத்து விட்டு, அடுத்த வீட்டுக்குள் என்ன நடக்கின்றதென்று பார்த்து, அதற்கு கை, கால், மூக்கு, வாய்... என்று வைத்து இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி
ஊருக்குப் பறை சாற்றுவதில் இன்பம் காண்பார்கள்.
[size=18] [b]பெண்ணியச் சோறு சமைத்து அடுத்தவன் குடும்பத்துள் புகுந்து கை.. கால்.. வாய்.. மூக்கு.. வைத்து சாம்பார் சமைத்து உண்டு மகிழ்ந்தவர்கள் .. ஏனையோரையும் உங்கள் சாம்பாரையும் ஊற்றுங்கள் உண்டு மகிழலாம் என்று உற்சாகமூட்டியவர்கள்.. இப்படி பத்திய உணவு உண்ணவேண்டிய காலம் வந்துவிட்டதே....
காலம் மாறிவிட்டதுதான்... சந்தேகமில்லை..

Truth 'll prevail