07-12-2004, 01:06 PM
Quote:பூங்குருவி தன்
மாசில்லா மனதால்
கசிந்து காதல் செப்ப....
கசியாது வேஷம் போடும் நீ
காதலுக்காய் களமிறங்கியதும் இன்றி
கோழை என்றாயே பேதையே
வாய் திறந்து குருவிகளை கோழை என்டு வேற சொல்லிவிட்டுதா? மலர்கள்.....
பின்ன அடிக்கடி மோசம் செய்து விடாதே மோசம் செய்து விடாதே என்டு குருவிகள் சொன்ன பாவம் அந்த மலர்கள் என்ன செய்ய?..... ஏற்கனவே வண்டுகள் வட்ட மடிக்கும்.... இதில குருவிகள் வேற சேர்ந்தால் என்ன செய்யும்... அந்த மலர்...
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

