07-12-2004, 11:11 AM
<img src='http://kuruvikal.yarl.net/archives/nice_flower2.jpg' border='0' alt='user posted image'>
மலரே...
பூங்குருவி தன்
மாசில்லா மனதால்
கசிந்து காதல் செப்ப....
கசியாது வேஷம் போடும் நீ
காதலுக்காய் களமிறங்கியதும் இன்றி
கோழை என்றாயே பேதையே....!
மனிதருக்குள் இல்லை
உண்மைக் காதல் என்றே
மலரோடு காதல் கொண்டால்
நீயும் மனிதர் கூந்தலேறிக்
கூர்ப்படைந்தாய் போலும்
நன்றே பொய் சொல்கிறாய்...!
எனி....
ஜீவனுக்குப் பொதுவாம் காதல்
வாழ்ந்த மாதிரித்தான் போ....!
நன்றி.... http://kuruvikal.yarl.net/
மலரே...
பூங்குருவி தன்
மாசில்லா மனதால்
கசிந்து காதல் செப்ப....
கசியாது வேஷம் போடும் நீ
காதலுக்காய் களமிறங்கியதும் இன்றி
கோழை என்றாயே பேதையே....!
மனிதருக்குள் இல்லை
உண்மைக் காதல் என்றே
மலரோடு காதல் கொண்டால்
நீயும் மனிதர் கூந்தலேறிக்
கூர்ப்படைந்தாய் போலும்
நன்றே பொய் சொல்கிறாய்...!
எனி....
ஜீவனுக்குப் பொதுவாம் காதல்
வாழ்ந்த மாதிரித்தான் போ....!
நன்றி.... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

