07-11-2004, 06:45 PM
tamilini Wrote:வந்த கொஞ்ச நாட்களில் ஏற்பட்ட அனுபவங்களும்......... பத்திரிகையிலை தமிழ்... இளை..... எண்டு கிடக்கேக்கை இருக்கிற அவமானமும்தான்.....ஏதும் தமிழுக்கு, ஈழத்துக்கு என்று செய்யாவிட்டாலும்..... இனத்தின்ரை மரியாதையையாவது கெடுக்காமல் இருக்க வேண்டும்......இது தான் என்னுடைய அவா...kavithan Wrote:தமிழ் மக்கள் தமிழீழத்தில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் போது இப்பிரச்சனை இல்லையே. சில இளைஞர்கள் இங்கு இருக்கின்ற சில சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்து வதால் தான் இப்பிரச்சனை.......இங்கு புலிகளுக்கு அதிகாரம் இருக்கு மென்றால் தமிழ் இளைஞர்களின் அட்டகாசம் இருக்குமா? இல்லைத்தானே.....சில மாடுகளை அடித்து தான் திருத்தலாம் .... அப்படித்தான் இவர்களையும் திருத்த வேண்டும்..... அதற்கு ...இந்த இடங்களின் சட்டங்கள் சரி வராது..... அதனால் தான் மக்கள் தனித்து வாழ முயல்கிறார்கள் . பல இன்னல்களில் இருந்து தாண்டி வந்து , வந்த இடத்திலும் பிரச்சனையை எதிர் நோக்க முடியாமல் போயும் அவர்கள் இதனை தெரிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். இதற்கான உண்மை சம்பவங்களை பின்னர் கூறுகிறேன்.......
எப்படி கவிதன் இப்படி எடுத்துவிடுறியள் நான் நினைத்தேன் தமிபி சொல்லி விட்டார் நன்றி தம்பி...
மானம் பெரிது என்று வாழ்பவன் தானே தமிழன்... கறைபடியாமல் வாழ வேண்டும் என்டால்... இப்படி பட்டவர்களை விலகி இருப்பதே சிறந்தது... ம் குருவிகளும் அனுபவித்து பார்த்தால் தான் புரியும்... நான் இங்கு சிறிது காலம் வாழ்ந்திருந்தாலும்... நிறையவே பார்த்திருக்கிறேன்....![]()
![]()
![]()
சிலர் செய்யும் செயலைப்பார்த்து நான் வருந்தியதும் உண்டு....!
[b][size=18]

