07-11-2004, 05:14 PM
வாழைச்சேனை ஈபிடிபி அலுவலகம் மீது துப்பாக்கிப் பிரயோகம்
வாழைச்சேனை ஈபிடிபி அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கின்றனர்.
அலுவலகத்திலிருந்தும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும், இரு தரப்பினருக்கும் இடையில் சிறிது நேரம் துப்பாக்கிப் பிரயோகம் நடந்திருப்பதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்திருக்கின்றார்.
இந்த சம்பவத்தை அடுத்து தேடுதல் நடத்தப்பட்டது என்றும் ஆனால் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்திருக்கின்றார். (puthinam.com)
-----------------------------
தாத்தா பாருங்கோ... ஈழ மக்கள் சன நாய் அகம் எப்படி இருக்கென்று.... ஆரோ சுட சன நாய் அகமும் பதிலுக்கு சுட்டுதாம்.... என்னே சன நாய் அகம்... வாழ்க ஆயுத சன நாய் அகம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>