07-11-2004, 04:59 PM
ஏன் இப்ப மொனோபாஸ் வருவதை பிந்தள்ளி வைக்க செயற்கை ஒமோன் மாத்திரைகள் இருக்கின்றன.... ஆனால் அதை சாதாரணமாக கையாள அனுமதிப்பதில்லை... வைத்தியத் தேவை கருதி அனுமதிப்பார்கள்...! அது தொல்லையோ இல்லையோ என்பது எமக்குத் தெரியாதப்பா....! ஆனால் உயிரியல் உடற்தொழிற்பாட்டின் கீழ் இயற்கைக்குரியதை இயற்கையாக நடக்க அனுமதிப்பதே சிறந்தது....! பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்...!
என்ன... ஆண்களும் பெண்களும் தேவைகள் பாராது மனதால் காலத்துக்குக் காலம் ஒருவரை ஒருவர் அன்பால் நெருங்கி வருதலே இறப்புவரை சந்தோசமான குடும்ப வாழ்வை நோக்கி இட்டுச் செல்லும் என்பது மனித உளவியல் சொல்லும் செய்தி....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>