07-11-2004, 03:57 PM
லண்டனில் இது ஒரு பஷனாப் போச்சு மோகன் அண்ணா... எங்காவது ஒன்றாகக் கூடும் இடங்களில் வாய் கூசாமல் நாலு விடுப்புக் கதை சொல்லி தம்மைத்தாமே உயர்த்தியும் தாழ்த்தியும் காட்டும் அர்ப்ப குணமுள்ளவர்களாச்சே தமிழர்கள்.... இப்ப வெளிநாடுகளில் அகதிகள் என்று பலரும் வந்து குடியேறிவிட்டதால்... உந்த மனதுக்குள் ஒரு பெருமைக்கு அலையும் சிறுமைகள் என்ன சொல்கின்றன தெரியுமா... நாங்கள் இங்கிலீஸ் பீப்பிளோடதான் இருக்கிறம்...தே ஆ நைஸ்...வெறி டீசன் பீப்பிள்... ஐ டோன் லைக் ரு ஸ்ரிக் வித் தமிழ் பீப்பிள்... உது அப்பா அம்மாவட்ட இருந்து மட்டும் இல்ல அங்க இருந்து வந்து கண்ட இடத்தில் பொறுக்கி எடுத்த புதுமைகளோடு அலையும் இளசுகளிடத்தும்... பிரித்தானியா பிறப்பு குழம்பல் கலப்புகளிடம் மிக அதிகமாக இருக்கிறது.... அதுதான் நிஜம்....! வந்து பார்தால் புரியும்....! உந்த வெட்டிப் பந்தாவுக்கு எங்கட ஆக்களுக்கு எங்க போனாலும் குறைச்சல் இல்ல...நாடோடிகள்....என்றது மட்டும் நினைவில நிக்குதில்ல..வெள்ளைக்காரனில உயர்மட்டம் உவைய மனிசர் என்று கூட மதிக்கிறதில்லை....அதுவும் உண்மை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

