07-11-2004, 03:43 PM
மற்றவர்களுக்கு குனிந்து சேவகம் செய்ய சுயகெளரவம் இல்லாதவர்களால்தான் முடியும். கொழும்பிலும் மற்ற பகுதிகளிலும் இராணுவ அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டும், ஒன்றுக்குப் போகும்போதும் ID கொண்டு திரிவது சொர்க்க வாழ்வென்றும் நினைப்பவர்கள் எப்போதும் உள்ளவர்கள்தான்.
இவர்களின் பரம்பரை எதிர்காலத்தில் பெயரில் மட்டும் தமிழர்களாக (அதுவும் சந்தேகமே) இருப்பார்கள். சுய அடையாளத்தை இழக்கத் துணிந்தவர்கள் தங்கள் பரம்பரைக்குத்தான் துரோகம் செய்கிறார்கள். இவர்கள் போவது ஒருவகையில் நல்லதுதான். தமிழீழத்தில் பல பட்டதாரிகள் இப்போதோம் உள்ளனர். அல்லாவிடில் அங்குள்ளோர் எல்லோரும் மடையர்கள் என்று அர்த்தம்.

<b> . .</b>