07-13-2003, 05:35 PM
பெண்களுக்காக இளைஞர்கள் சண்டை பிடிப்பது இன்று நேற்றல்லை.....நீண்டகாலமாக நடைபெறுகிறது.....
ஊரிலும் இதே சண்டைகளைக் கண்டிருக்கிறேன்....இங்கு ஐக்கிய இராச்சியத்திலும் கண்டிருக்கிறேன்......
பெண்களைவிட எத்தனையோ முக்கிய கடமைகளும் விடயங்களும் இளைஞர்களுக்காக இருக்கின்றன....மக்களுக்காக எத்தனையோ தியாகங்கள் இருக்கும்போது இளைஞர்கள் இவ்வகையான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மோதுவது கேவலமானது....
என்றுதான் தீருமோ இந்த பெண்மோகம்.... பெண்களில் அப்படி என்ன இருக்கிறது? பெண்களைப் பற்றி புரிந்து கொண்டால் தேவையற்ற சண்டை சச்சரவுகளை தவிர்க்கலாம்!