07-11-2004, 02:23 AM
தம்பி கிருபன்ஸ்.. யார் எதை நக்குகிறார்களோ எனக்குத்தெரியாது.. ஆனால் தமிழ்ப்பகுதியல் 83 ஆம் ஆண்டுக்குப்பிறபு படித்து பட்டதாரியானவர்கள் தமிழ்ப்பகுதிகளில் வேலைசெய்ய மறுத்து சிங்களப்பகுதிகளில் விருப்பப்பட்டு வேலைசெய்கிறார்கள்.. தமிழ்ப்பகுதிகளில வேலைக்கு வர மறுக்கிறார்கள் என நான் சொல்லவில்லை .. இவர்களே சொல்லுகிறார்கள்.. அதற்கு என்ன காரணம் அதைத்தான் தேடுகிறேன்..
இருந்த தமிழ் சமூகத்தில் மூன்றிலிரண்டு பங்கு தற்போது இல்லை.. இருக்கும் சமூகம்கூட எப்போ வெளியேறலாம் என்று தருணம்பார்ப்பதாகவே செய்திகள் (அண்மைய புதுவை உரை) சுட்டுகிறன.. எனது பார்வையில் ஈழத்தமிழ் சமூகம் கடைசித்தோனியில் நிற்கிறது.. பேச்சுவார்த்தை தீர்வாயின் எங்களுக்குள் அடிபட்டு மீள வாய்ப்பண்டு அல்லையேல் இதுதான் முடிவான முடிவு..

Truth 'll prevail