07-10-2004, 03:55 PM
படித்த பல பேருக்கு (முன்பு கொழும்பிலும் மற்ற சிங்களப் பகுதிகளிலும் அதிகாரக் கோலோச்சியவர்களுக்கு) தமிழீழ போராட்டம் அவசியமில்லாத ஒன்றாகத் தெரிகிறது. இவர்கள் ஒருபோதும் போராட்டத்திற்கு பங்களிப்பு செய்தவர்கள் அல்லர். மாறாகப் போராட்டத்தை நசுக்க முயல்வோருடன் கைகோர்த்து வேலை செய்தால் தங்களின் பழைய அதிகாரங்களை பெறலாம் என்று நம்புவர்கள்.
இவர்களின் குறுகிய சுயநலப் போக்கை மாற்றுவது கடினம். 80க்கு முந்தைய காலத்தை பொன்னானது என்று சொல்பவர்கள் சிங்களவரின் காலை (மற்றும் எதையும்) நக்கிப் பிழைத்தவர்கள், இப்போதும் நக்கத் துடிப்பவர்கள். நீங்கள் அதற்குள் அடங்கவில்லையென நம்புகிறேன்.

<b> . .</b>