07-09-2004, 11:53 PM
பொலீஸார் திடீர்த் தேடுதல்
13 இலங்கைத் தமிழர்கள்
லண்டனில் நேற்றுக் கைது!
கத்திகள், வாள்கள், பணம் என்பன மீட்பு!
லண்டனில் வாழும் தமிழ்ச்சமூகத்தினர் மத்தி யில் மறைந்துள்ள சந்தேகத்திற்குரிய குற்றக் குழுக்களை இலக்குவைத்து நேற்று வியாழ னன்று நடத்தப்பட்ட தேடுதலின்போது 13 இலங் கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரிட்டி~; பொலீஸார் தெரிவித்துள் ளனர்.கைதான அனைவரும் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.
லண்டனில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் தங்கி யிருக்கும் 20 இற்கும் மேற்பட்ட வீடுகளில் பொலீ ஸார் திடீர் சோதனை நடத்தி இந்த 13 இளை ஞர்களையும் கைது செய்தனர். இவர்களிடமி ருந்து மாற்றியமைக்கப்பட்ட துப்பாக்கிகள், கத்திகள், கோடாரிகள், பேஸ்பந்து மட்டைகள், ஹொக்கி மட்டைகள் போன்றவற்றைப் பொலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
தமிழ்ச்சமூகத்தில் வன்முறைச் சம்பவங் களில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கை களின் ஒரு பகுதியே நேற்றைய சோதனை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக் கையில் 250 இற்கும் மேற்பட்ட பொலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவற்றைத் தவிர பலவகையான கிரெடிக் கார்டுகள், வெற்றுக்காசோலைகள் மற்றும் ரொக்கப்பணம் என்பனவற்றையும் பொலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
தமிழ்ச் சமூகத்தினரிடையே அச்சுறுத்த லைக் குறைக்க ஸ்கொட்லன்ட்யாட்| பொலீஸார் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துவருகின்ற னர்.
நன்றி
உதயன்