07-09-2004, 07:12 PM
Shan Wrote:லண்டனில் நடந்த பரிதாப சம்பவம்.
லண்டனில் வசிக்கும் தம்பதிகளுக்கு 2 பிள்ளைகள் ஒருவருக்கு வயது 5, மற்றவர் 9 மாதம். தாய் தகப்பன் இருவரும் வேலை. தகப்பன் வேலை முடிந்து வந்ததும் தாய் வேலைக்கு போவா! ஒரு நாள் தகப்ப்பன் வேலை விட்டு தாமதமாக பிள்ளகைள் இருவரையும் தனியே விட்டு விட்டு தாய் வேலைக்கு கிளம்பி விட்டா. 9மாத பிள்ளை மலம் கழித்துவிட நப்பியை மாற்ற 5 வயது பிள்ளை முனைந்துள்ளது. முடியாமல் போகவே ஒரு கத்தியை எடுத்து வந்து வெட்ட அது குழந்தையின் வயிற்றுப் பகுதியில் குத்திவிட்டது. பதட்டமடைந்த 5வயது பிள்ளை தாய் முன்னர் கூறி வைத்த படி முன்னால் இருந்த வீட்டிற்கு இதை சொல்ல ஓடியுள்ளது. வீதியை கடக்க முனைந்த அந்த பிள்ளையை கார் ஒன்று அடிக்க இறுதியல் இரண்டு குழந்தைகளையும் அந்த பெற்றோர் பறி கொடுத்தனர். இருவரும் தற்போது சிறையில் இருப்பதாக கேள்விப்பட்டடேன். இதை என்னால் ஊர்சிதம் செய்ய முடியாவிட்டாலும் தகவலை சொன்னவர் நம்பிக்கையானவர். குடும்பம் ஆசிய குடும்பம், ஆனால் தமிழா என்று தெரியவில்லை. இந்த விடயம் உண்மை என்றால் ஏன் இந்த பெற்றோர் தம் தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்தனர்? இது மற்றைய பெற்றோர்களுக்கும் ஒரு எச்சரிக்கை!
[b]
பாவம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops:
:oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------

