07-09-2004, 05:02 PM
tamilini Wrote:<b>நான் வாழும் வரை வாழும் காதல் காவியம்..</b>
கவிதையாய் உன்னை வடித்த காலம் போய்...
கண்ணிரால் வடிக்கிறேன் ஓவியம்...
நான் வாழும் வரை வாழும் காதல் காவியம்....!
![]()
![]()
![]()
காதல் காவியம் என்றால்
கண்ணீரில் எழுதுவதானோ...??!
காதலென்பதே மாயை...
மாயைக்குள் வாழ
ஒரு உலகம் தேடுவது பேதை....!
உள்ளங்கள் இணைவது அல்ல காதல்
ஏதோ தேவைக்காய் உறவுக்காய் ஓடுவதுதான் காதல்
இன்றேல் கண்ணீரில் ஏன் காவியம்....!
உள்ளங்கள் இணைந்தால் பிறப்பது
கண்ணீரல்ல
ஜென்மங்கள் தொடரும் பேரின்ப வாழ்வு...! :wink:
நிஜத்தோடு நிஜமாகி.. தேடி எடுத்த தேடல் வரிகள்... கவிதை நன்று... கவியே...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

