07-09-2004, 01:12 PM
வணக்கம் தமிழினி அக்கா,
உங்கள் கண்ணீரால் வரையும் ஓவியத்துக்கு வாழ்த்துக்கள்.............
ஆனால் ஒரு அன்பான வேண்டுகோள்... நீங்கள் வரையும் ஓவியம் உங்கள் காதலுக்காகவா?? அல்ல நீங்கள் குறிப்பிட்டு இருந்த கோவலலுக்காகவா???
அது அவனுக்காக என்றால் இனிமேல் அதை வரையாதீர்கள்.......... ஏன் என்றால் ஆண்களுக்காக பெண்கள் நேரம் ஒதுக்குவது என்பது......... விழலுக்கு இறைத்த நீர் போன்றது.........
நன்றி