07-09-2004, 01:07 PM
Quote:பரணீ அண்ணா குறிப்பிட்ட அதே இறுதி மூன்று வரிகளும் தான் எனக்கும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் தமிழ் ூ இனி :டழட:
ஐயோ ஐயோ...
எல்லாருக்கும் காதல் சோகமா?
யாழ் களமே "காதலிலே தோல்வியுற்ற கன்னியர்க்கும்இ காளையர்க்கும்" அடைக்கலமோ?
பாழாய்ப் போன காதல் வந்தால்
பழுதாயப் போகும் இந்த மனசு :டழட:
தவறு உள்களது கருத்து ஏற்றுக்கொள்ளப்பட இயலவில்லை

