07-09-2004, 11:37 AM
<b>நான் வாழும் வரை வாழும் காதல் காவியம்..</b>
என்ன இது காதலென கேட்க வைத்தாயே...!
என் காதலன் என்று என்றோ ஓரு நாள் இருந்தவனே...!
என்னுடன் நீ இருக்கும் வரையும்...
நான் என்னுடன் இருந்ததில்லையே
உனக்குள் இருந்தேன் என்று நானிருந்தேன்...
நாம் பார்த்த அந்த கணமே
மனம் இரண்டும் பேசிக்கொள்ள
மெளனத்தில் மாலை மாற்றிக் கொண்டோம்...
நீ வந்து வார்த்தையால் காதல் சொல்ல....
மனம் இரண்டும் கேலி செய்தது...
மாலை மாற்றிய பின் காதல் சொல்கிறாய் என்றது
என்னை விட்டு நீ பிரிந்தாய் என்னவனாய்...
உன்னை தேடி நான் வந்தேன் இங்கு
நீ என்னவனாய் இல்லை...இங்கு
கோவலனாய் நீ புது அவதாரம் எடுத்துக் கொண்டாயம்...
உனக்கிங்கு புது புது உன்னவள்கள்....
யாருடன் நீ இருந்தாலும்...
என்னை கண்டபின் ஒரு கணம் தலை குனிந்தாய்...
எதற்காக?.. மாலை மாற்றி நம் மனது குத்தியதாலா?...
இன்னொரு தடவை உன்னை நினைக்கவே பிடிக்கவில்லை....
உனக்காக கண்ணீர் வடித்தேன்...
என் மனதில் இன்னும் காதல் இருந்ததனால்...
நீ என்னவனாய் இருந்த சில நொடிகள் போதும்
அழியா நினைவுகளுடன் என்றும் நானிருப்பேன்...
உன் வருகைக்காக அல்ல...
என் மரணத்திக்காக... அது வரை...
யாருடன் நீ வாழ்ந்தாலும் உண்மையாக வாழ வாழ்த்துவேன்...
கவிதையாய் உன்னை வடித்த காலம் போய்...
கண்ணிரால் வடிக்கிறேன் ஓவியம்...
நான் வாழும் வரை வாழும் காதல் காவியம்....!

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>