07-13-2003, 07:49 AM
அவர்கள் படிப்பை விட்டது எங்களின் பாதுகாப்பிற்காகத் தான். அல்லது அவர்களும் படித்து எங்கேங்கோ நல்ல நிலைமையிருந்திருப்பார்கள். நாம் வாழவேண்டும். எம் சந்ததி கல்வியறிவுடன் மேலான வாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு. என்ன ஒழுங்காயிருந்தது.இப்போது என்ன வன்னியில் ஒழுங்காயில்லை தாத்தா கொஞ்சம் விபரியுங்கள் பார்ப்போம். நாளும் ஒரு கொலை. மணிக்கொரு கொள்ளை. எங்கே வன்னியிலா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

