07-07-2004, 07:28 PM
Quote:சந்திரிகா குமாரதுங்காவினுடைய வதிவிடத்துக்கு அருகாமையில் ஒரு பெண் நடமாடியதாகவும் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதாக கொண்டு செல்லப்பட்டு பொலீஸ் ஸ்ரேஷனில் சோதனையிடப்பட்டபோதே குண்டு வெடித்ததாகவும் இவர் தற்கொலைப் போராளியாக இருக்கலாம் எனவும் CNN செய்தி சொல்லுகின்றது..
<b>டக்ளஸ் தேவானந்தாவுக்கு குறிவைத்த குண்டு தான் தவறிவிட்டது. :evil: :twisted: ஜனாதிபதிக்கு வைக்கவில்லை. தற்கொலைப் போராளியாக இருக்கலாம் எனவும் என்ன சந்தேகம் தற்கொலைப் போராளியே தான்.</b>
----------

