07-07-2004, 11:39 AM
Quote:இருந்தாலும் இந்தக் கவிதைக்கு தனியான சில பண்புகள் இருக்கு... நீங்கள் வாசித்த நாங்கள் கேட்ட கவிதைகளிலும் பார்க்க....!குருவிகள் அப்படி என்ன பண்புகள் கண்டீர்கள்.............. அப்படி எந்த பண்பையும் உள்ளடக்கி நான் எழுதவில்லை.... ம்ம்..... என்னை அறியாமலே ஏதாவது இருக்கிறதோ?...........! அல்லது.. ஓரு நகையோ?...........! :? :?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

