07-07-2004, 10:44 AM
கொள்ளுப்பிட்டி பொலீஸ் ஸ்ரேஷனில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.. 5 பொலீவார் கொல்லப்பட்டும் மேலும் 10 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுக்கது..
சந்திரிகா குமாரதுங்காவினுடைய வதிவிடத்துக்கு அருகாமையில் ஒரு பெண் நடமாடியதாகவும் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதாக கொண்டு செல்லப்பட்டு பொலீஸ் ஸ்ரேஷனில் சோதனையிடப்பட்டபோதே குண்டு வெடித்ததாகவும் இவர் தற்கொலைப் போராளியாக இருக்கலாம் எனவும் CNN செய்தி சொல்லுகின்றது..
<span style='color:brown'>கொழும்பில் குண்டுவெடிப்பு
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் அமைச்சு அலுவலகங்கள் இயங்கி வரும் பகு தியில் பொலிசார் பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரிக்க முற்பட்டபோது அவர் குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 4 பொலிஸார் உட்பட 5பேர் கொல்;லப்; பட்டதுடன் 8 பேர்; காயமடைந்துள்ளனர்.
</span>

Truth 'll prevail