07-07-2004, 12:04 AM
tamilini Wrote:Quote:நான் சொல்வதை ஏற்க
ஒரு தங்கை வேண்டும்
சொன்னதை சுட்டிக்காட்ட
ஒரு தம்பி வேண்டும்
அக்காமார் வேண்டாமா?....... ஏன் அவா சொன்னதை நீங்கள் கேட்க வேண்டும் என்டு வருத்தமோ?.........!
ம் யாவும் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.........!
ஏன் உங்களை அக்கா எண்டா சொன்னவ :?:
[b][size=18]

