07-06-2004, 07:04 PM
shobana Wrote:தமிழினி அக்கா, நான் உங்களை குற்றம் சொல்லவில்லை. எங்கேயே வாசித்த மாதிரி இருக்கு என்று தான் சொன்னனான். ஏன் வசிசுதா நான் ஆதாரம் இல்லாமல் குற்றம் சொல்லுகதாக கூறி இருக்கிறா???
தமிழினி அக்கா நான் உங்களை குற்றம் சொல்லுகதாக அப்படி சொல்ல வில்லை.. என்னிடம் நான் எங்கே படித்தனான் என்று கேட்டு இருந்தீர்கள்.. எங்கே படிச்சனான் என்று மறந்துவிட்டன்.. ஆனால் விலாசம் தேடி எடுத்து சொல்லுகிறேன்...
இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை சோபனா.......!
உங்கள் முகவரிக்காக காத்திருக்கிறேன்.........!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

