07-06-2004, 06:50 PM
வணக்கம்
சோபனா படித்த இடத்தை மறந்துவிட்டார் கட்டாயம் தருவார்
சரி அதைவிடுங்கள்
எல்லோருடைய கவிதைகளிலுமே யாரோ ஒருவரின் தாக்கம் இருந்திருக்கும் நான் கிறுக்கியவற்றில்கூட நிறைய தாக்கம் இருந்திருக்கின்றது
எனக்கே அவை தெரியும்
ஒரு புள்ளி இல்லாமல் எம்மால் கோலம்போட முடியாது
அந்த புள்ளியாக யாரோ ஒருவர் இருப்பார்
எனக்குள் இருப்பவர் கவிப்பேரரசு.
அதேNபுhல் தமிழினியின் கவிதையின் சாயலில் வேறு கவிதைகள் இருந்திருக்கலாம்
மனச்சங்கடம் இல்லாது இதனை இத்துடன் முடித்துக்கொள்வோம்
நன்றி

[b] ?