07-06-2004, 04:45 PM
சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும் எம் மனதுக்குத் தெரியும் தானே எது நிஜம் என்பது... ஆதாரம் காட்டினால் அதற்குப் பதில் சொல்ல வேண்டியது கவிதை புனைவோரின் கடமை....!
கவிதைகள் என்பது ஒரு மனிதனின் மனவோட்டதில் எழும் எண்ண அலைகளை ஓசையோடு கூடிய எழுத்துருவில் வெளிப்படுத்துவது என்பதே எமது நிலைப்பாடு..... அது கற்பனையோடு நிஜம் கலந்தும் இருக்கலாம் இல்லை வெறும் நிஜங்களாகவோ அல்லது கற்பனைகளாகவோ இருக்கலாம்...! எமக்குத் தேவை மனவோட்டத்தில் எழும் எண்ண அலைகளை கவிதையுருவில் பரப்புவதே அன்றி...சான்றிதழ்கள் அல்லவே....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>