07-06-2004, 03:36 PM
சிறிலங்கா பொலிசார் கொலையாளி மீது நடவடிக்கை எடுக்கவில்லை: பொதுமக்கள் விசனம்
ஜ மட்டக்களப்பு ஈழநாதம் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 06 யுூலை 2004, 15:57 ஈழம் ஸ
மட்டக்களப்பு அரசடிச் சந்தியில் விடுதலைப்புலிகள் மீது நேற்றுக்காலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போது சில நு}று யார் து}ரத்தில் சிறிலங்கா பொலிசார் நின்றிருந்ததாகவும் அவர்கள் எதுவித நடவடிக்கையுமெடுக்கவில்லை எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறிலங்கா படைத் தரப்பினரின் ஒத்துழைப்பின்றி இவ்வாறான தாக்குதல்களை தேசவிரோதிகள் செய்ய முடியாது எனவும் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது பொலிசார் எதுவும் செய்யாது நின்றது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் பொது மக்கள் குறிப்பி டுகின்றனர்.