07-06-2004, 02:52 PM
Mathivathanan Wrote:ஒரு ஒண்டரை மாதத்துக்குமுன்னம் ஏதோ அவன் இவனெண்டு அறிக்கை விட்டாங்கள்.. இப்ப ஒருத்தரையும் கானேல்லை.. யார் யாரோ பேர் தெரியாதவன் வாறான்.. பிறகு அவனும் காணாமல்ப்போறான்.. குழப்பத்தை நீக்க ஒரே வழி கேட்டு அறியிறதுதான்.. இல்லையோ..
Mathivathanan Wrote:நீதித்துறை வளருதோ தேயுதோ தெரியேல்லை.. நேற்றைய சம்பவத்தை அரைகுறையா விழுங்கிறதிலையிருந்து நீதியான றிப்போடிங்கூட இல்லையெண்டு நல்ல வடிவாத் தெரியிது.. அதை ஒருபக்கத்திலை விட்டிட்டு ..
இப்ப யார் யார் மட்டக்களப்பு.. அம்பாறை.. திருகோணமலை.. வவுனியா.. கிளிநொச்சி.. யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பு எண்டு சொல்லுங்கோ..
அந்த அரசியல்துறை இந்த அரசியல்த்துறை அந்தத் தளபதி இந்தத் தளபதி எண்டு அறிக்கை விடுற காலம்போய்.. இப்ப புதுசு புதுசா யார்யாரோவெல்லாம் வாறாங்கள் பிறகு காணாமல்ப்போறாங்கள்.. என்னப்பா நடக்கிது..?
யாழ் இணையத்தை பார்த்திட்டாங்களோ?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.

