07-06-2004, 02:13 PM
kavithan Wrote:[quote=vennila]Quote:அல்லது ஒரு பேனையையும் பேப்பரையும் எடுத்து எல்லா இலக்கத்தை எழுதி எழுதி விடைவருமட்டும் முயற்ச்சிக்கவேண்டியது தான். இதை விட வேறுவழி இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.
வேறுவழிவகை இருந்தால் யாராவது செல்லுங்கள் அறிந்துகொள்வோம்
அது சரி vennila இதற்கு எப்படி விடை கண்டீர்கள் சமன்பாட்டை எமக்கும் கொஞ்சம் காட்டுங்கள்
<b>இளங்கோ அண்ணா அதற்கு சமன்ளாட்டின் மூலம் விடை காண்பது கடினம் தான். இருப்பினும் இந்தச் சுட்டி வெண்ணிலா சமன்பாட்டின் மூலம் விடை கூறவில்லை. எல்லாம் மூளைக்கு வேலைதான். நான் கடதாசியும் பேனாவுடனும் எனது நேரத்தை வீணடிக்கவில்லை. எப்படி உங்களுக்கு இதற்கான விடையை கண்டுபிடிப்பதென விளக்க முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். மன்னிக்கவும் இளங்கோ அண்ணா</b>
எங்களுக்கும் சொன்னால் அந்த இரகசியத்தை, நாங்களும் விடையைச் சொல்லக் கூடியதாய் இருக்கும் என்ன. ம்.... ம்..... மருமகளே யாரோ பின்னணியிலை இருக்கினமோ....... நானும் எத்தனை பேப்பரிலை கிறுக்கிப் பாக்கிறன் விடைவரவில்லை..நித்திரையும் குப்பையும் தான் வந்தது. அல்லது என்னவன் மென் பொருள் இருக்கோ......பயன்படுத்துறியளோ.............யாரோ ஒரு புத்தியீவியாய் தான் இருக்கும்...... அப்பாவோ, அண்ணாவோ, தம்பியோ, தங்கையோ, அக்காவோ, அம்மாவோ........யாரோ...........நீங்களோ ....... இந்த மாமாக்கெண்டாலும் தாத்தான்ரை காதிலை விளாமல் சொல்லுங்கோவன்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>யாருடைய உந்ததலும் எனக்கில்லை. இந்தச் சுட்டிக்கு தெரியாதா என்ன? இப்படி கேட்கிறீங்களே மாமா?</b>
----------

