07-06-2004, 02:01 PM
shobana Wrote:தமிழினி அக்கா, இது உங்களுடைய கவிதையில்லை...
இதை நான் ஏற்கனவே படிச்சு இருக்கிறேன்
நன்றி
என்ன சோபனா? எங்கையோ படித்தனிங்களோ?....... ஐயோ இது எனது சொந்த ஆக்கம் தான்...... எங்கு படித்தீர்கள்.... ஞாபக படுத்தி பாருங்கள்..... எனக்கும் அறிய தாருங்கள் தயவு செய்து......
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

