07-06-2004, 03:56 AM
sOliyAn Wrote:ஒரு காலத்தில் ஆலயங்கள்தான் தமிழ் கலைகளுக்கு அரங்காக இருந்தது. ஒவ்வொரு திருவிழாக்களும் பல கலைகளை, கலைஞர்களை, தொழிலாளர்களை எல்லாம் ஊக்குவிப்பதாக இருந்தது. களியாட்டங்கள் வேண்டாமென்று மனிதன் ஆசாபாசமில்லாத சடமாக இருக்கவேண்டுமா?! எமது மக்களின் கலாச்சாரத்தை இன்னொரு கலாச்சாரத்தைக்கொண்ட மக்கள் எள்ளிநகையாடினால்.. அது அவர்களது மடமை.. அப்படி எள்ளி நகையாடுவதாக நினைப்பது எமது தன்னம்பிக்கையற்ற அறிவீனம்.
சமீபத்தில் லண்டன் கோயிலொன்றில் பணப்பிரச்சினை காரணமாக ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு பொலிஸ்காரர்கள் சப்பாத்துகளுடனேயே கோவிலுள் வந்து எல்லாரையும் (பக்தர்களையும்) அடித்து துரத்தியதை கேள்பட்டனீங்களா சோழியான் அண்ணை? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

