![]() |
|
ஆலயங்களில் இது தேவைதானா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஆலயங்களில் இது தேவைதானா? (/showthread.php?tid=7070) Pages:
1
2
|
ஆலயங்களில் இது தேவைதா - ganesh - 06-06-2004 ஆலயங்களில் இது தேவைதானா? இன்று ஜேர்மனியின் கம் பகுதியில் நடைபெற்ற தேர்உற்சவத்தின் போது இருவர் பறவைக்காவடி எடுத்திருந்தினர் ஆனால் தூரவஸ்தமாக ஒரு காவடிமுறிந்து அந்த காவடியெடுத்த தமிழ் இளைஞர் கெலிகப்பல் மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்படுவதாக அறியவருகின்றது இப்படியான நேர்த்திக்கடன் நமக்கு தேவைதானா? இதனை எத்தனையோ ஜேர்மனிய மக்கள் பார்த்து கவலை அடைந்திருப்பார்கள் இப்படியானசெயல்கள் எமது மக்களின் கலாசாரத்தை எண்ணி நகையாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இனிவரும் காலங்களில் இப்படியான செயல்களை அந்த மாநகரசபை தடைசெய்யலாம் என சிலர் கூறியதை எனதுகாதால் கேட்கமுடிந்தது ஆகவே ஆலய நிர்வாகமே இப்படியான சம்பவங்களை இனிவரும் காலங்களில் நடைபெற இடம் கொடாது சாதாரணகாவடியாட்டம் போன்றவற்றை கூடுதலாகசெய்யவேண்டும் இன்று இதனை பார்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சோகத்துடன் வீடு திரும்பியதை பார்க்கமுடிந்தது எழுதுங்கள் உங்கள் கருத்துக்களையும் - ganesh - 07-04-2004 ஆயிரக்கணக்கான மக்கள் முக்கியமாக சிறுவர்கள் எமது நாடுகளில் பட்டினிகளினால் வாடுகிறார்கள் இதற்கு உதவிசெய்ய தயங்குகிறார்கள் ஆனால் ஆலயங்களுக்கு அள்ளி வழங்குகிறார்கள் இந்த ஐரோப்பிய நாடுகளில் இதனை ஏற்கமுடியுமா? - ganesh - 07-04-2004 சிந்தியுங்கள் சிந்தியுங்கள் வேண்டாம் ஆடம்பரஆலயங்கள் ஐரோப்பாவில். ஆலயங்களுக்கு செல்லுங்கள் ஆனால் அதனை களியாட்டவிழா நடக்கும் இடமாக மாற்றாதீர்கள் - Aalavanthan - 07-04-2004 களியாட்ட விழாவை விடுவோம். நீங்கள் TBC விட்டு வெளியேற முடியுமா முடியாதா? - sOliyAn - 07-04-2004 ஒரு காலத்தில் ஆலயங்கள்தான் தமிழ் கலைகளுக்கு அரங்காக இருந்தது. ஒவ்வொரு திருவிழாக்களும் பல கலைகளை, கலைஞர்களை, தொழிலாளர்களை எல்லாம் ஊக்குவிப்பதாக இருந்தது. களியாட்டங்கள் வேண்டாமென்று மனிதன் ஆசாபாசமில்லாத சடமாக இருக்கவேண்டுமா?! எமது மக்களின் கலாச்சாரத்தை இன்னொரு கலாச்சாரத்தைக்கொண்ட மக்கள் எள்ளிநகையாடினால்.. அது அவர்களது மடமை.. அப்படி எள்ளி நகையாடுவதாக நினைப்பது எமது தன்னம்பிக்கையற்ற அறிவீனம். - shanmuhi - 07-05-2004 Quote:களியாட்ட விழாவை விடுவோம். நீங்கள் TBC விட்டு வெளியேற முடியுமா முடியாதா? ??? - vasisutha - 07-06-2004 கணேஸ் சொல்வது சரிதான். இங்கு பல ஆலயங்கள் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்களாக மாறிவிட்டன. - vasisutha - 07-06-2004 sOliyAn Wrote:ஒரு காலத்தில் ஆலயங்கள்தான் தமிழ் கலைகளுக்கு அரங்காக இருந்தது. ஒவ்வொரு திருவிழாக்களும் பல கலைகளை, கலைஞர்களை, தொழிலாளர்களை எல்லாம் ஊக்குவிப்பதாக இருந்தது. களியாட்டங்கள் வேண்டாமென்று மனிதன் ஆசாபாசமில்லாத சடமாக இருக்கவேண்டுமா?! எமது மக்களின் கலாச்சாரத்தை இன்னொரு கலாச்சாரத்தைக்கொண்ட மக்கள் எள்ளிநகையாடினால்.. அது அவர்களது மடமை.. அப்படி எள்ளி நகையாடுவதாக நினைப்பது எமது தன்னம்பிக்கையற்ற அறிவீனம். சமீபத்தில் லண்டன் கோயிலொன்றில் பணப்பிரச்சினை காரணமாக ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு பொலிஸ்காரர்கள் சப்பாத்துகளுடனேயே கோவிலுள் வந்து எல்லாரையும் (பக்தர்களையும்) அடித்து துரத்தியதை கேள்பட்டனீங்களா சோழியான் அண்ணை? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- AJeevan - 07-06-2004 புலம் பெயர் நாடுகளில் ஆலயங்கள் சொத்து சேர்க்கும் நிறுவனங்களாகிவிட்டன. இவை பக்திக்கான தலங்களாக இங்கு இல்லை.நல்ல வியாபாரத்தலங்கள். - kuruvikal - 07-06-2004 கோயில் மாதிரி இருந்திருந்தா சப்பாத்துக்காலோட வந்திருக்காயினம்...இது ஏதோ வீடுகளில சாமியறை மாதிரியெல்லோ இருக்கு.... மூலைக்கு மூலை....பிறகு எப்படித்தான் போறதாம்... பாவம் கடவுள்கள்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-06-2004 :mrgreen: :evil:
- Paranee - 07-06-2004 ஆலங்களே இனி தேவையில்லையாம் - sOliyAn - 07-06-2004 kuruvikal Wrote:கோயில் மாதிரி இருந்திருந்தா சப்பாத்துக்காலோட வந்திருக்காயினம்...இது ஏதோ வீடுகளில சாமியறை மாதிரியெல்லோ இருக்கு.... மூலைக்கு மூலை....பிறகு எப்படித்தான் போறதாம்... பாவம் கடவுள்கள்...! :twisted: <!--emo& ஏன் சீஷ்யரே! இலங்கையில சப்பாத்துக் கால்கள் மிதிக்காத கோயில்களா?! அவனுக்கே அதுகள் கோயில்மாதிரி தெரியேலை.. இவனுகளுக்கா.. தங்கடை ஆலயங்களுக்கு போறமாதிரி வந்திருப்பானுகள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-06-2004 பழக்க தேஷம் என்கிறீர்கள்.... குருவே...மக்களோடு கடவுளும் அகதியாகிப் படும்பாடு கண்டால் நெஞ்சம் பொறுக்குதில்லையே.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 07-06-2004 சீஷ்யரே... குழந்தை யேசு ஏரோது மன்னனால் தேசம்விட்டு தேசம் அகதியானதுபோல.. இவர்களும் இப்பவாவது அகதி நிலை என்னென்று உணரட்டுமே! அதுசரி சீஷ்யரே! நமது ஆச்சிரமம் எல்லாம் துப்பரவு செய்துவிட்டீரா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-06-2004 நமது ஆச்சிரமம் தானே... அது மற்றச் சிஷ்யனின் பணியல்லவோ.... அவன் இன்னும் துயில் எழவில்லைப் போலும்...செய்வான் செய்வான்...எதற்கும் நாம் சென்று பார்த்துவிட்டு வருகிறோம் குருவே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 07-06-2004 சீஷ்யா! நீர் திருப்பள்ளி எழுச்சி வகுப்புக்கு 'மட்டம்'போட்டுவிடுவீரே! எவ்வாறு துயில் எழுப்புவீர்?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-06-2004 குருவே உங்கள் "மட்டம்" கட்டம் விளங்கவில்லை... தாங்கள் தயவுகூர்ந்து அடியேனுக்கு விளங்கத்தக்க வகையில் எளிமைப்படுத்த முடிந்தால்... முடிவைத் தாருங்கள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 07-06-2004 எல்லாவற்றுக்கும் விளக்கம் தந்தால்.. நீர் குருவை விஞ்சியா சீஷ்யராகிவிடுவீரே! மேலும் இவ்வாறு கேள்வி கேட்டால் சபித்துவிடுவேன்.. ஜாக்கிரதை!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 07-06-2004 ஆ குருவே கோபமும் வேண்டாம் உங்கள் மட்டமான விளக்கமும் வேண்டாம்... அடியேன் சிறியேன் செய்த தவறுகள் பொருத்தருள்க குருவே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|