07-05-2004, 06:26 PM
Quote:அல்லது ஒரு பேனையையும் பேப்பரையும் எடுத்து எல்லா இலக்கத்தை எழுதி எழுதி விடைவருமட்டும் முயற்ச்சிக்கவேண்டியது தான். இதை விட வேறுவழி இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.
வேறுவழிவகை இருந்தால் யாராவது செல்லுங்கள் அறிந்துகொள்வோம்
அது சரி vennila இதற்கு எப்படி விடை கண்டீர்கள் சமன்பாட்டை எமக்கும் கொஞ்சம் காட்டுங்கள்
<b>இளங்கோ அண்ணா அதற்கு சமன்ளாட்டின் மூலம் விடை காண்பது கடினம் தான். இருப்பினும் இந்தச் சுட்டி வெண்ணிலா சமன்பாட்டின் மூலம் விடை கூறவில்லை. எல்லாம் மூளைக்கு வேலைதான். நான் கடதாசியும் பேனாவுடனும் எனது நேரத்தை வீணடிக்கவில்லை. எப்படி உங்களுக்கு இதற்கான விடையை கண்டுபிடிப்பதென விளக்க முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன். மன்னிக்கவும் இளங்கோ அண்ணா</b>
----------

