07-05-2004, 04:34 PM
இந்த வானொலி இந்த விவாதத்தை ஆரம்பித்தவர் மீது சோடிக்கப்பட்ட பொய்யான வழக்கு கடந்த சில நாட்களாக நீதிமன்னறத்தில் நடைபெற்றது. உண்மை நிச்சயம் வெல்லும். இன்று அது வென்றுவிட்டது. பொய் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் இவரும் விடுவிக்கப்பட்டார். ஆனால் பாவம் குற்றஞ்சாட்டப்பட்டவர் பட்ட சிரமம்ம சொல்ல முடியாது! இவரை உள்ளை நிரந்நதமாக வைக்க நீதிமன்றத்தில் கூட சிலர் சென்று இவரை ஆத்திரப்பட வைக்க நாடகம் ஆடியுள்ளனர். வெகுவிரைவல் சிறைமீண்ட செம்மல் கருத்துக்களுடன் வருவார்!!!

