07-12-2003, 03:56 PM
மதித்தாத்தா பார்த்தீர்களா புலிகளின் அருமையை. அவர்கள் இருந்திருந்தால் இத்தனை அவலங்கள் எம் மண்ணில் நடந்திருக்குமா? நடக்கத்தான் விடுவார்களா? பேரின எதிரியை விரட்டமுன் எம் இனத்து எதிரிகளுக்கு தகுந்த பாடம் படிப்பிக்க வேண்டும். இனியும் இப்படி விட்டால் எம் இனத்தை காப்பாற்ற யாராலும் முடியாது. உடனடியாக இதற்கொரு முடிவு வேண்டும். எத்தனையோ உயிர்ப்பலி கொடுத்து எம் மண்ணைக் காத்தது இந்த கேடு கெட்ட துரோகிகளுக்கு ஆட்டம் போடவா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

