07-05-2004, 03:17 AM
ஜெர்மனிய அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகாத நிலையில் அதன் பயிற்சியாளர் றூடி பொல்லர் தனது பதவியை தானாகவே துறந்தார். அதன் பின்னர் முன்னாள் முன்சன் (மூனிச்) அணிப் பயிற்சியாளர் ஹிட்ச்பெல்ட் ஜேர்மன் அணிக்கு பயிற்சியாளராக வரலாமென எதிர்பார்க்கப்பட்டது. அவர் பயிற்சியாளரானால் வருடாந்தம் 4 மில்லியன் யூரோக்களை சம்பளமாகப் பெறுவார் எனவும் கூறப்பட்டது. முதலில் தனக்கு குடும்பம்தான் முக்கியம்.. அதனால் மனைவியின் சம்மதம்தான் முக்கியமெனத் தெரிவித்தவர், மனைவி சம்மதம் தெரிவித்தவுடன் தன்னால் பயிற்சியாளராக முடியாதென மறுத்துவிட்டார்.
அடுத்து லிவகூசன் அணியின் பயிற்சியாளர் டஉம் (Daum) எதிர்பார்க்கப்பட்டார். அவரும்.. 2006ல் இடம்பெறவுள்ள உலகக் கோப்பைக்கான போட்டிக்கு தன்னால் அணியைத் தயாராக்க முடியாதெனக் கூறி மறுத்துவிட்டார்.
என்னப்பா... யாராவது இருக்கிறீங்களா?! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

.