07-05-2004, 03:02 AM
நானும் ஒரு கணக்கு விடுறன்.. இது அட்சரகணிதத்துக்கை அடங்குதோ பாப்பம்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மூன்று தர மூன்றாக ஒன்பது சற்சதுரங்களை உள்ளடக்கியதான ஒரு சற்சதுரத்தை வரைந்து கொள்ளுங்கள்!
10இலிருந்து 25ற்குள் ஒவ்வொரு இலக்கத்தை ஒருமுறைமாத்திரம் ஒவ்வொரு சற்சதுரத்தினுள் இட்டு, இடமிருந்து வலமாகவோ அல்லது மேலிருந்து கீழாகவோ அல்லது ஒரு மூலையிலிருந்து எதிர்மூலையாகவோ அடுத்துவரும் சதுரங்களில் உள்ள இலக்கங்களைக் கூட்டும்போது 57 வரவேண்டும்.
உதாரணமாக..
2 7 6
9 5 1
4 3 8
இங்கே எப்பக்கத்திலிருந்து கூட்டவும் 15 வருவதுபோல... !! :roll:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மூன்று தர மூன்றாக ஒன்பது சற்சதுரங்களை உள்ளடக்கியதான ஒரு சற்சதுரத்தை வரைந்து கொள்ளுங்கள்!

.